வாரிசு இசைவெளியீட்டு விழாவில் போலீசுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு…நுழைவு வாயில் கதவை மூடிய போலீஸ்

தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு . ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து பிரமாண்டமாக படக்குழு நடத்தி வருகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்து கிடக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

வாரிசு இசைவெளியீட்டு விழாவில் போலீசுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு...நுழைவு வாயில் கதவை மூடிய போலீஸ் 1

விளம்பரம்

ரசிகர்கள் மதியானம் முதலே தளபதி விஜயை காண நேரு அரங்கு முன்பு குவிந்துள்ளனர்.ரசிகர்கள் கூட்டத்தினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் ரசிகர்கள் தளபதியை காணும் ஆர்வத்தில் போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டுள்ளனர்,ரசிகர்களை விரட்டிய போலீசார் அரங்கின் நுழைவு வாயில் கதவை மூடியுள்ளனர்.இருப்பின்னும் ரசிகர்கள் உள்ளே செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

வாரிசு இசைவெளியீட்டு விழாவில் போலீசுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு...நுழைவு வாயில் கதவை மூடிய போலீஸ் 2

விளம்பரம்

இதனை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து இப்படி பண்ணாதீர்கள்,இது தளபதிக்கே பிடிக்காது,காவலர்களை அவர்களது பணியினை செய்ய விடுங்கள் என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ தற்போ து மிகப்பெரிய அளவு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment