தாறுமாறாக நடனமாடி ரசிகர்களை அதிரவைத்த மௌனராகம் சீரியல் ரவீனா… செம்ம எனெர்ஜிப்பா இந்த பொண்ணுக்கு

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

தாறுமாறாக நடனமாடி ரசிகர்களை அதிரவைத்த மௌனராகம் சீரியல் ரவீனா... செம்ம எனெர்ஜிப்பா இந்த பொண்ணுக்கு 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.எதாவது பாடல் ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றால் நம்ம ரவீனா உடனே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு விடுவார்.

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தாறுமாறாக நடனமாடி ரசிகர்களை அதிரவைத்த மௌனராகம் சீரியல் ரவீனா... செம்ம எனெர்ஜிப்பா இந்த பொண்ணுக்கு 2

விளம்பரம்

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வரும் ஹேய் என்ன பார்வை என்ற பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வழக்கம் போல ரசிகர்கள் இவரின் இந்த வீடியோவுக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவரின் நடனத்தினை பாராட்டி வருகின்றனர்,மேலும் தற்போது ரவீனா நடனம் ஆடி வீடியோ வெளியிடுவதை குறைந்துள்ளதால்,ரசிகர்கள் மீண்டும் வீடியோவை பதிவிட கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment