முதலில் துணிவு படமா அல்லது வாரிசு படமா என கேட்ட கேள்விக்கு வடிவேலு சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

முதலில் துணிவு படமா அல்லது வாரிசு படமா என கேட்ட கேள்விக்கு வடிவேலு சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி 1

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா

முதலில் துணிவு படமா அல்லது வாரிசு படமா என கேட்ட கேள்விக்கு வடிவேலு சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி 2

விளம்பரம்

தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அண்மையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் வடிவேலு நடித்த நாய் சேகர் படம் திரையரங்குகளில் வெளியாகியது.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,இந்நிலையில் நடிகர் வடிவேலு இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த வடிவேலுவிடம் முதலில் துணிவு படம் பார்ப்பீர்களா அல்லது வாரிசு படம் பார்ப்பீர்களா என கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாதே,எந்த படம் வந்தாலும் வெற்றிபெற வேண்டும்,தயாரிப்பாளர்கள் நலமாக இருக்க வேண்டும்,சினிமா இல்லையென்றால் நாம் இல்லை என கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன வடிவேலு அஜித் விஜய் படங்களே தெரியாதுன்னு சொல்லுறாரு என அதிர்ச்சியடைந்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

விளம்பரம்

Embed video credits : ABP NAADU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment