ஹெலிகாப்டரில் இருந்து குதித்து கத்தி கதறிய நடிகை பிரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து கத்தி கதறிய நடிகை பிரியா பவானி சங்கர் 1

விளம்பரம்

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து கத்தி கதறிய நடிகை பிரியா பவானி சங்கர் 2

விளம்பரம்

தற்போது கோலிவுட்டில் பிரபல நடிகையாக உருவெடுத்து மிக பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் வெளிநாட்டில் விடுமுறையை கழித்து வருகிறார்.அங்கு ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து ஸ்கை டைவ் சென்றுள்ளார்.இதில் முதலில் குதிக்கும் பொழுது பயத்தில் அலறியுள்ளார்.பின்னர் என்ஜாய் செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ப்ரியாவின் தைரியத்தினை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment