பால்கோவால செஞ்ச மெழுகு சிலை மாதிரி வந்து நின்னாங்க பாருங்க தமன்னா….ஐயோ காலி எல்லாரும்

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் அழகிய புகைப்படங்கள்

பால்கோவால செஞ்ச மெழுகு சிலை மாதிரி வந்து நின்னாங்க பாருங்க தமன்னா....ஐயோ காலி எல்லாரும் 1

விளம்பரம்

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் நடித்துள்ள நிறைய ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.இந்த ஆண்டு இந்த படங்களின் மூலம் இவர் மீண்டும் முன்னணி நடிகை என்ற பட்டத்தினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.தமிழ் படங்களில் படவாய்ப்புகள் மற்றும் கதைகள் சரியாக அமைவதில்லை என்பதால் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இன்று ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகை குஷ்பு

பால்கோவால செஞ்ச மெழுகு சிலை மாதிரி வந்து நின்னாங்க பாருங்க தமன்னா....ஐயோ காலி எல்லாரும் 2

விளம்பரம்

மேலும் தமன்னா இன்ஸ்டாகிராமில் சுமார் 1 கோடியே 70 லட்சம் ரசிகர்களை வைத்துள்ளார்.அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை ஸ்தம்பிக்கவைத்து வருகிறார்.தற்போது இவர் நடத்திய போட்டோஷூட் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் அசர வைத்துள்ளார்.சும்மா மெழுகு சிலை போல வந்து அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்.. பொன்னி சீரியல் நாயகி வெளிநாட்டில் மாடர்ன் உடையில் கலக்கல்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment