FLIGHT TAKE OFF-ல் பயந்து நடுங்கிய விஜய் டிவி மாகாபா ஆனந்த்

விஜய் டிவி மாகாபா ஆனந்த் ஆரம்பகட்டத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.சூரியன்எப் எம் மற்றும் மிர்ச்சி எப் எம் ஆகியவைகளில் ஆர்ஜே வாக பணியாற்றி வந்தார்.அங்கிருந்து அடுத்தகட்டத்தினை நோக்கி பயணிக்க வேண்டும் என தொலைக்காட்சிகளுக்குள் புகுந்தார்.முதன் முதலாக ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அங்கிருந்து படிப்படியாக உயர்ந்து இறுதியாக விஜய் தொலைக்காட்சியை வந்தடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

FLIGHT TAKE OFF-ல் பயந்து நடுங்கிய விஜய் டிவி மாகாபா ஆனந்த் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியை வந்தடையவும் இவரது புகழ் உச்சியை தொட்டது,இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் துணை கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரைக்கு வந்தார்.நவரச திலகம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து பல படங்கள் கதாநாயகனாகவும் நடித்தார்.இவருக்கு எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பினை தராததால் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே வந்தடைந்தார்.இவர் இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சி என்பதே கிடையாது.அந்தளவிற்கு விஜய் டிவியில் முக்கிய இடம் பிடித்துள்ளார் மாகாபா

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

FLIGHT TAKE OFF-ல் பயந்து நடுங்கிய விஜய் டிவி மாகாபா ஆனந்த் 2

விளம்பரம்

தற்போது இவர் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் மாகாபா விமானத்தில் அமர்ந்து இருக்கும் பொழுது விமானம் பறக்க தொடங்கியதும் பயந்து நடுங்கியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் என்ன மாகாபா இதுக்கெல்லாம் பயப்படுறீங்க என கூறி அவரை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ வழக்கமான மாகாபா நகைச்சுவையை கொண்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment