ஜோடி கிடைக்கலன்னு கடைசில சக்திகூட சேர்ந்து ROMANTIC DANCE ஆடிய CWC பரத்

விளம்பரம்
விளம்பரம்

கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணத்தில் மனைவியை கொஞ்சி கலாட்டா செய்யும் CWC புகழ் | PUGAZH MARRIAGE VIDEO

ஜோடி கிடைக்கலன்னு கடைசில சக்திகூட சேர்ந்து ROMANTIC DANCE ஆடிய CWC பரத் 1

விளம்பரம்

இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  8 வருடங்களுக்கு பிறகு நேருக்குநேர் மோத இருக்கும் தல தளபதி

ஜோடி கிடைக்கலன்னு கடைசில சக்திகூட சேர்ந்து ROMANTIC DANCE ஆடிய CWC பரத் 2

விளம்பரம்

தனது கடின உழைப்பின் மூலம் மக்களை சிரிக்க வைத்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளார் CWC பரத்.இவர் தற்போது கோமாளி சக்தி உடன் இணைந்து ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.மேகம் கருக்காதா பாடலுக்கு தனுஷ் போல கியூட் ஆக நடனம் ஆடி அசத்தியுள்ளார் பரத் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஜோடி கிடைக்கலன்னு கடைசில சக்தி கூட சேர்ந்து ரொமேன்டிக் டேன்ஸ் ஆடுறீங்களோ என அவரை கேலி செய்து வருகின்றனர் .

கட்டாயம் படிக்கவும்  படம் போட்ருவான் விடுங்கடா என்னை..கூட்டத்தில் சிக்கி தவித்த COOL SURESH

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment