மாமனிதன் பட காயத்ரி ஷங்கரா இது?இப்படி ஆடுறாங்க

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பல கதாநாயகிகளில் காயத்ரியும் ஒருவர்.தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.பெரிய நடிகைகள் போல் ரசிகர்கள் கூட்டம் இல்லை என்றாலும் தனக்கான சிறிய வட்டத்தினை வைத்துள்ள திறமை மிக்க நடிகை காயத்ரி.2018 ஆம் ஆண்டு 188 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இப்படத்திற்கு பிறகு இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.இப்படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதியும் காயத்ரியும் சினிமா ரசிகர்களால் அதிகம் அறியப்பட்டவர்கள் ஆகினர்.

கட்டாயம் படிக்கவும்  பென்ஸியை இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ள CWC புகழ்

மாமனிதன் பட காயத்ரி ஷங்கரா இது?இப்படி ஆடுறாங்க 1

விளம்பரம்

இவர்களின் இந்த ஒற்றுமை தற்போது வரை நீடிக்கிறது.பல படங்களில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து அசத்தி விட்டார்.இவருக்கு ரம்மி,புரியாதபுதிர் படம் எல்லாம் நல்ல பெயரை அளித்தது.உலகநாயகனின் விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.இந்த படத்தில் குறைந்த காட்சிகளே இவர் வந்திருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அண்மையில் விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாக மாமனிதன் படத்தில் நடித்தார்.சீனு ராமசாமி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.தற்போது இவருக்கு அடுத்தடுத்து சில படங்கள் தமிழில் வெளியாக உள்ளது.இவருக்கான சரியான நேரம் வரும் என காத்திருக்கிறார் காயத்ரி.

கட்டாயம் படிக்கவும்  மாமா எல்லாரும் பார்க்காங்க வெட்கமா இருக்கு...விடாமல் ROMANCE செய்த புகழ்

மாமனிதன் பட காயத்ரி ஷங்கரா இது?இப்படி ஆடுறாங்க 2

விளம்பரம்

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக உள்ளார்.இதனால் இன்ஸ்டாகிராமில் புதிய படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்ரி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் காயத்ரி இப்படியெல்லாம் ஆடுவாங்களா என ஆச்சரியமாக பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சினம் கொண்ட சிங்கமாக அருண் விஜய் நடித்து அசத்தும் சினம் TRAILER

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment