The Indian Times

ஒரு குட்டி கப் வச்சிட்டு அழகா குளிக்கிறத பாரு.. தண்ணியில் ஆட்டம் போடும் ஐலா | Alya Manasa | Sanjeev

தற்போது ஆல்யா, சஞ்சீவ், ஐலா ஆகியோர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஐலா செய்யும் குறும்புகளை சஞ்சீவ் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கார்டூன் பார்த்துக் கொண்டே அழகாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ வைரலானது. swimming pool அருகே அம்மாவுடன் அமர்ந்து கொண்டு அழகாக குளிக்கிறார் ஐலா குட்டி. பார்பதற்க்கே அழகாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் முக்கியமான இருவர் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர்கள்தான். இந்த சீரியலில் சஞ்ஜீவிற்கு ஜோடியாக ஆல்யா நடித்திருந்தார். சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக மாறிவிட்டனர். இந்த சீரியலில் ஒன்றாக நடித்து கொண்டிருந்த போதே இவர்களுக்கு நடுவில் காதல் மலர்ந்துள்ளது. பிறகு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

Advertisement

ஆனால் இது ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடிகர் சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர்களுக்கு ஐலா என்ற அழகான குட்டி மகள் இருக்கிறார். சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் youtube சேனலும் வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் அதில் அழகான வீடியோக்களும் பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்கள் அவர்களது மகளின் குறும்பு தனமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Alya Manasa Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in