அத்தையை கடிக்காதடி… மருமகளுடன் கொஞ்சி விளையாடும் VIJAYTV பிரியங்கா

ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார்.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பிரியங்கா.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் நடக்காது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

அத்தையை கடிக்காதடி... மருமகளுடன் கொஞ்சி விளையாடும் VIJAYTV பிரியங்கா 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை கவர்ந்தார்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அத்தையை கடிக்காதடி... மருமகளுடன் கொஞ்சி விளையாடும் VIJAYTV பிரியங்கா 2

விளம்பரம்

பிரியங்கா தனது தம்பி மகளை கொஞ்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.அவரை கொஞ்சி படாதபாடு படுத்தியுள்ளார் பிரியங்கா.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்க தம்பி மகள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment