நீ உட்காரு…மேடையில் சென்ட்ராயனை மிரட்டி தள்ளிவிட்ட தயாரிப்பாளர் ராஜன்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி இன்று பலராலும் அறியப்பட்ட நடிகர் ஆகியுள்ளவர் சென்ட்ராயன்.சக்ஸஸ் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிம்பு தனுஷ் என பல முன்னணி நடிகர்கள் படத்திலும் சிறிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.2011 ஆம் ஆண்டு வெளியாகிய ரௌத்திரம் படத்தில் மெயின் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கிரேஸ் அக்கா தேவதை மாதிரி இருக்காங்களே....செம்ம

நீ உட்காரு...மேடையில் சென்ட்ராயனை மிரட்டி தள்ளிவிட்ட தயாரிப்பாளர் ராஜன் 1

விளம்பரம்

தற்போது பல படங்களில் கிடைக்கும் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார் சென்ட்ராயன்.84 நாட்கள் வரை வீட்டில் இருந்து அசத்தினார்.ஆரம்பத்திலேயே சென்றுவிடுவார் என்று நினைத்த நிலையில் 84 நாட்கள் வரை இருந்து அசத்தினார்.இந்த நிகழ்ச்சி மூலம் பல தமிழ் மக்களுக்கும் அறிமுகம் ஆகினார் சென்ட்ராயன்.தற்போது சென்றாயனை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதிக்கு உணவு பரிமாறிய ரசிகை.... ரசிகையின் கையால் வயிறுமுட்ட சாப்பிட்ட விஜய் சேதுபதி....

நீ உட்காரு...மேடையில் சென்ட்ராயனை மிரட்டி தள்ளிவிட்ட தயாரிப்பாளர் ராஜன் 2

விளம்பரம்

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் ராஜன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் சென்று மைக் வாங்கி பேசினார்,இதனால் கடுப்பாகிய ராஜன் நீ உட்காரு என கத்தி சென்ட்ராயனை ஒருமையில் பேசியுள்ளார்.இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  போலீஸ் அதிகாரியாக மிரட்டி எடுத்துள்ள அருண் விஜய். சினம் படத்தின் Sneak Peak காட்சிகள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment