அழகுல சமந்தாவுக்கே TOUGH கொடுக்கும் குஷ்பு…சும்மா MASSஆ இருக்காங்க

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  இன்று வாக்களிக்க வந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

அழகுல சமந்தாவுக்கே TOUGH கொடுக்கும் குஷ்பு...சும்மா MASSஆ இருக்காங்க 1

விளம்பரம்

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  புகுந்த வீட்டிற்காக பிறந்த வீட்டை போலீசில் தூக்கி வைத்த ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

அழகுல சமந்தாவுக்கே TOUGH கொடுக்கும் குஷ்பு...சும்மா MASSஆ இருக்காங்க 2

விளம்பரம்

உடல் எடை அதிகமாக இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.பழைய படங்களில் குஷ்பு எப்படி இருப்பாரோ அதை போலவே தற்போது மாறி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சித்துவுடன் கடற்கரையில் ரொமென்ஸ் செய்யும் ஷ்ரேயா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment