The Indian Times

சேலையில் வெளுத்து வாங்கி மரண குத்து குத்திய கயல் ஆனந்தி

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.தமிழில் பொறியாளன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடித்த கயல் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதன் மூலம் கயல் ஆனந்தி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.தற்போது பல தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக டைட்டானிக் என்ற படம் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது திருமணம் ஆகிய பின் கயல் ஆனந்தி படங்களில் நடிப்பதில் ஈடுபாடு காட்டவில்லை,மேலும் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.தெலுங்கிலும் ஆண்டுக்கு ஒரு படம் என்பது போல் நடித்து அசத்தி வருகிறார்.கவர்ச்சிக்கு சிறிதளவு இடம் கொடுக்காத நடிகைகளில் இவர் ஒருவர் ,இதனால் தான் இவரை பல ரசிகர்களுக்கும் பிடிக்கின்றது.தற்போது இவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோ உண்மையிலேயே இது கயல் தானா என்று ரசிகர்களிடம் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் சேலையில் வெறியாட்டம் போட்டுள்ளார் கயல் ஆனந்தி.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை ரசிகர்கள் வியந்து பார்த்து லைக்குகளை வீடியோவுக்கு அள்ளி குவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in