The Indian Times

புகழின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள் – வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர் புகழ். குக் வித் கோமாளி யில் சீசன் 1 லும் இவர் பங்கேற்றார்.தற்போது சீசன் 2 விலும் பங்கேற்று விளையாடி வருகிறார். குக் வித் கோமாளி மூலம் புகழுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.புகழுக்காகவே குக்வித் கோமாளியை ரசிகர்கர்கள் பார்த்து வருகின்றனர்.புகழுக்காகவே தனி ஆதரவு கொடுத்து வருகின்றனர். அவரு ஷிவாங்கி சேர்ந்து பன்ற காமெடி க்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இந்த ஷோ வாரம் வாரம் நல்ல ஒரு ரேட்டிங் ல போயிட்டு இருக்குன்னு தான் சொல்லனும்.

இந்த நேரத்துல புகழ்ரசிகர்களுக்கு மட்டும் இல்ல குக்கு வித் கோமாளி ஷோக்கு உள்ள ரசிகர்களுக்கே சந்தோஷமான செய்தி என்னனா புகழ்அவர்கள் கொண்டாடும் வீடியோ ஒன்னு வெளி வந்திருக்கு. இதுல எல்லா குக்கு மற்றும் கோமாளி சேர்ந்து சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர். இதுல அவரு ரொம்ப சென்டிமெண்ட் ஆகி பேசி இருக்காரு.

Advertisement

இந்த ஷோ வந்ததிலிருந்து எல்லாம் மாறி போய்டுச்சு னு சொல்லி இருக்காரு. இந்த ஷோ இல்லாத நாள் எல்லாம் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவ அப்டின்னு சொல்லி இருக்காரு. இந்த நிகழ்ச்சியில் புகழ், பாலா, ஷிவாங்கி போன்றோருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கி உள்ளன. புகழ் சமீபத்தில் சிவகாசி சென்றுள்ளார். அப்பொழுது அவரது காரை ஏராளமான ரசிகர்கள் முழுவதுமாக சூழ்ந்து கொண்டு விட்டனர்.

https://twitter.com/i/status/1367027244615442432

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in