The Indian Times

சோம் சேகர் பிறந்தநாள் – ஷிவானி பாலா சம்யுக்த கேபி – வைரல் வீடியோ

சோம் சேகரின் பிறந்தநாளுக்காக பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அந்த நிகழ்ச்சி படு விமர்சையாக இருந்தது. ஆஜித், கேபி, சம்யுக்தா, பாலாஜி உள்ளிட்டோரும் சோம் சேகரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் போட்டியில் விளையாடும்போது இவரின் இயல்பான பேச்சால் ரசிகர்களை ஈர்த்தார் இந்த நிகழ்ச்சியால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.

இந்நிலையிலில் சமீபத் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ள சோம் சேகரின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் சோம் சேகரின் தோழிகள் டிவி பிரபலன்கள் என பலர் கலந்துகொண்டனர். இதை பார்த்த ரசிகர்கள்  வாழ்த்தி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடியோவை கீழே பாருங்க

Advertisement

https://youtu.be/cc3202X8Tdc?t=9

Video Credits: Behindwoods Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in