The Indian Times

துப்பாக்கியுடன் களமிறங்கிய தல அஜித் – வைரல் வீடியோ

சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் தல அஜித் துப்பாக்கி சுடும் கிளுப்புக்கு சென்று அங்கு துப்பாக்கி சுடும் பயற்சி எடுக்கிறார் மேலும் அங்கு இருந்த தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த வீடியோ இப்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடிவருகின்றனர். Watch the video below.

Advertisement

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். குமார் தமிழ் சினிமாவில் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் நுழைந்து தனது கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர் இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

Advertisement

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.  ஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. தல அஜித் எங்கு சென்றாலும் ரசிகர்களுடனும் பொதுமக்களுடனும் கைகொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தான் செல்லுவார். அந்த விடியோவை கீழே பாருங்க 

https://youtu.be/QR5o12S6pmw?t=8

Video Credits: Behindwoods Tv Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in