The Indian Times

என் Boyfriend ஆ..? – தனியா உக்காந்து கதறி அழுதேன் – அனிகா வெளியிட்ட வீடியோ

அஜித்தின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிக்கா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். தற்போது இவர் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் ஜிவிஎம் இயக்கத்தில் உருவான குயின் சீரிஸில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது ஃபோட்ட ஷூட் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

மேலும் அவருக்கு 16 வயதிலே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக குறைந்த காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வருகிறது. என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகம் ஆனவர் அனிக்கா விசுவாசம் படத்தில் பிரபலமாக மாறினார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிக்கா இப்போது இணையதளத்தில் ஃபோட்டு போட்டு கலக்கி வருகிறார்.

Advertisement

Video Credits: Galatta Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in