Tuesday, August 3, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

கல்லூரிக்குள் நுழைந்து மாணவியை துரத்தி சென்று தாலி கட்ட முயன்ற காதலன் – வீடியோ

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரி ஒன்றில் படிக்கும் தனது காதலியான மாணவியைத் தேடி கையில் தாலியுடன் நுழைந்த இளைஞன் அந்த காதலியிடம் சிறிது நேரம் பேசி அந்த பெண்ணை இறுக்கிப் பிடித்த கையில் இருந்த தாலியை  காதலியின் கழுத்தில் கட்ட முயன்றுள்ளான். தாலி கட்டிக்கொள்ள விருப்பமில்லாத அந்த மாணவி கத்தி கூச்சலிட்டு உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

மிகவும் போராடி ஒரு கட்டத்தில் அந்த மாணவி அந்த இளைஞனின் பிடியில் இருந்து தப்பி கல்லூரிக்குள் ஓடி சென்றுள்ளார்.அந்த இளைஞன் விடாமல் அந்த மனைவியை கல்லூரிக்குள் துரத்திச்சென்றுள்ளார். இதை பார்த்த அங்கிருரிந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை [பிடித்து நடத்திய விசாரணையில் இந்த இளைஞருக்கு மாணவிக்கும் ஏற்கனவே நிச்சயம் ஆனது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

விளம்பரம்

விளம்பரம்

Video Credits: THANTHI TV Youtube Channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்