The Indian Times

Ashwin உடன் சேர்ந்து Cooku with Comali கனியை வெச்சு செய்த கனியின் மகள்!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ நடைபெற்று முடிந்தது. இந்த சீசன் விண்ணராக கனி குக்கு வித் கோமாளி

பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுள் குக்கு வித் கோமாளி கனியும் ஒருவர். இந்நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி கனியை நேரில் சந்தித்துள்ளார் அஸ்வின். அஸ்வின் தற்போது ஹீரோவாக என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கனியின் மகளோடு சேர்ந்து அஸ்வின் fun செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

https://www.youtube.com/watch?v=T1EQSM9ZyhQ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in