பத்துதல படத்தின் “ராவடி” பாடல் VIDEO SONG வெளியாகியது…

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவை கலக்குபவர் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என அழைப்பது தான் வழக்கம்.டி ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு

பத்துதல படத்தின் "ராவடி" பாடல் VIDEO SONG வெளியாகியது... 1

விளம்பரம்

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

பத்துதல படத்தின் "ராவடி" பாடல் VIDEO SONG வெளியாகியது... 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது,இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராவடி பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடலை சினேகன் எழுதியுள்ளார்.இப்பாடலை நிவாஸ் சுபா ஆகியோர் பாடியுள்ளனர்.நடிகை சாயீஷா இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment