The Indian Times

விடுதலை படத்தில் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த சூரி … விடுதலை மேக்கிங் வீடியோ இதோ !!

நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூரியின் முதல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இதில் விஜய் சேதுபதியும் இருப்பதால் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படம் வருகிற 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.வீடியோவில் சூரி டூப் போடாமல் அவரே ரிஸ்க் எடுத்து வீடுகளின் மேல இருந்து கீழே குதித்துள்ளார்.இது பார்ப்பவர்களிடம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.இவர் பட்ட கஷ்டத்திற்கே இப்படம் மாபெரும் வெற்றிபெரும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in