சிம்புவை பற்றி கேட்டதால் கடுப்பாகி கடலில் குதித்து த ற் கொ லை க்கு முயன்ற COOL சுரேஷ்

கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் இதனை செய்து வந்தார்,இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

சிம்புவை பற்றி கேட்டதால் கடுப்பாகி கடலில் குதித்து த ற் கொ லை க்கு முயன்ற COOL சுரேஷ் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.தற்போது இவர் சிம்புவின் அடுத்தப்படமான பத்துதலை படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீனா கடினமாக உழைப்பதை பார்த்து உறுதுணையாக இருக்கும் முத்து... சிறகடிக்க ஆசை

சிம்புவை பற்றி கேட்டதால் கடுப்பாகி கடலில் குதித்து த ற் கொ லை க்கு முயன்ற COOL சுரேஷ் 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கடலில் கப்பலில் சென்று கொண்டே பேட்டி அளித்துள்ளார்.அப்பொழுது இவ்வளவு காசு செலவு செய்கிறீர்களே இது முட்டாள் தனமாக உள்ளது சிம்பு உங்களை ஏதும் சொல்லமாட்டாரா இல்லை எதையும் எதிர்பார்த்து செய்கிறீர்களா என கேட்கவே கடுப்பாகி கடலில் குதித்துள்ளார்.அங்குள்ளவர்கள் அவரை மீட்டுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  என்னது ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைச்சிட்டா.. அதிர்ச்சியாகிய ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : CINEULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment