வாங்க போட்டோ எடுக்கலாம்-ரசிகர் தோளில் அன்பாக கைவைத்து புகைப்படம் எடுத்த சூர்யா

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

வாங்க போட்டோ எடுக்கலாம்-ரசிகர் தோளில் அன்பாக கைவைத்து புகைப்படம் எடுத்த சூர்யா 1

விளம்பரம்

தற்போது பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.மேலும் சிறுத்தை சிவா நடிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள்

வாங்க போட்டோ எடுக்கலாம்-ரசிகர் தோளில் அன்பாக கைவைத்து புகைப்படம் எடுத்த சூர்யா 2

விளம்பரம்

தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் இவரை காண வந்த ரசிகர்களுக்கு கையெழுத்து போட்டுக்கொடுத்து,அவர்களின் தோளின் மீது கைவைத்து அன்பாக புகைப்படம் எடுத்துள்ளார்.ரசிகர்களை எப்படி நடத்த வேண்டும் என சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து பெருமிதம் அடைந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment