முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரைசா! காரணம் என்ன தெரியுமா?

விளம்பரம்

தமிழ் சினிமாவின் நடிகையாகவும் , அழகிய மாடலாகவும் வளம் வரும் நடிகை ரைசா வில்சன் . விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் இவர். அதுவரை தமிழ் நாட்டிற்கு ரைசா என்றால் யார் என்று கூட தெரியாமல் இருந்தது. ரைசாவிற்கு ரசிகர்களை பெற்று தந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 1. அதன் பிறகு வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ரைசா.

முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரைசா! காரணம் என்ன தெரியுமா? 1

விளம்பரம்

அதன் பிறகு பியார் பிரேமா காதல் , வர்மா , தனுஷ ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரைசா. இவர் எப்போதும் போட்டோஷூட் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடிவிடுவார். இந்நிலையில் இன்று ஒரு பதிவேற்றம் செய்திருந்தார். அது ரைசா தானா என்று அடையாளம் கண்டு பிடிக்கவே சில நிமிடங்கள் நமக்கு எடுத்தது. நேற்று facial treatment செய்வதற்காக மருத்துவர் பைரவி செந்தில் ஸ்கின் கேர்க்கு சென்றுள்ளார்.

முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரைசா! காரணம் என்ன தெரியுமா? 2

அங்கு ஏற்பட்ட தவரின் மூலமாக தற்போது அவர் முகத்தில் பெரிய வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அந்த மருத்துவரை சந்திக்க நினைத்தபோது அவர் சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். இது ரைசாவின் ரசிகர்களை மிகவும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

விளம்பரம்

முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரைசா! காரணம் என்ன தெரியுமா? 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top