நடிகர் விவேக்கை பற்றி பேசி கதறி அழுத வடிவேலு!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.

கட்டாயம் படிக்கவும்  புடவையில் BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் விவேக்கை பற்றி பேசி கதறி அழுத வடிவேலு! 1

விளம்பரம்

விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.

கட்டாயம் படிக்கவும்  என்னது ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைச்சிட்டா.. அதிர்ச்சியாகிய ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகர் விவேக்கை பற்றி பேசி கதறி அழுத வடிவேலு! 2

விளம்பரம்

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு கதறி அழுதுள்ளார். நடிகர் விவேக் மற்றும் வடிவேலு இனைந்து பல படங்களில் நடித்துள்ளனர். கவுண்டமணி செந்திலுக்கு பிறகு காமெடிக்கு பெயர்போன கூட்டணி விவேக் மற்றும் வடிவேலு கூட்டணி. தற்போது மறைந்த நடிகர் விவேக்கை பற்றி பேசி தேம்பி அழுத வடிவேலு வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஈஷா சென்ற தமிழ் நடிகைகள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment