இந்தியன் 2 shooting spot ல் விவேக் கலந்து கொண்ட வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

இந்தியன் 2 shooting spot ல் விவேக் கலந்து கொண்ட வைரல் வீடியோ! 1

விளம்பரம்

விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

இந்தியன் 2 shooting spot ல் விவேக் கலந்து கொண்ட வைரல் வீடியோ! 2

விளம்பரம்

இந்த மாமனிதரின் இறப்பிற்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தற்போது இவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை கமலுடன் விவேக் நடித்ததே இல்லை. முதல் முறையாக கமல் நடிக்கும் இந்தியன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment