ஒரு DIALOGUE ஒழுங்கா பேசுறியா..உன்கூட வீடியோ பண்ண வந்தேன் பாரு… MYNA NANDHINI NISHA FUN

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஒரு DIALOGUE ஒழுங்கா பேசுறியா..உன்கூட வீடியோ பண்ண வந்தேன் பாரு... MYNA NANDHINI NISHA FUN 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து தொடர்ந்து அப்டேட் செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஒரு DIALOGUE ஒழுங்கா பேசுறியா..உன்கூட வீடியோ பண்ண வந்தேன் பாரு... MYNA NANDHINI NISHA FUN 2

விளம்பரம்

தற்போது இவர் கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா போட்டியாளராக அசத்தி வருகிறார்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர்.காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா சமந்தா வசனத்தினை இருவரும் பேசி வீடியோ பதிவு செய்துள்ளனர்,இதில் நிஷா வசனத்தினை சரியாக பேசாமல் சிறிது வீடியோவை கெடுத்துள்ளார்.இந்த வீடியோவை எடுத்து மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்க செய்கிறது சரியா வராத இந்த வீடியோவும் சிரிப்பினை ஏற்படுத்துவதால் ரசிகர்கள் சூப்பர் என கருத்து தெரிவித்து லைக்குகளை கொடுத்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment