The Indian Times

யுவன் ஷங்கர் ராஜா மற்றும் A.R. அமீன் பாடிய ரம்ஜான் பாடலின் lyric video

முஸ்லிம் நண்பன் இல்லாத ஒரு ஹிந்துவை இங்க பார்க்க முடியாது என்று தளபதி விஜயின் வசனத்தை கேள்வி பட்டிருப்போம். அது வெறும் வசனம் மட்டுமல்ல உண்மையும் கூட. என்னதான் மதம் என்று சிலர் அடித்துக்கொண்டாலும் அதையும் தாண்டி புனிதமானது என்று நிரூபிக்கும் வகையில் பல இந்தியர்கள் ஒன்றாக ஒத்துமையாக இருக்கிறார்கள். கொரோன பரவலையும் தாண்டி இன்று ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் மக்கள்.

Advertisement

ரம்ஜான் பண்டிகைக்கு நண்பர்களிடம் பிரியாணி கேட்பது வழக்கம் தான். அந்த பிரியாணியோடு மற்றுமொரு ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள் little maestro மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். யுவன் இசையில் அமீன் மற்றும் யுவன் ஆகியோர் இனைந்து பாடிய Tala Al Badru Alayna என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in