The Indian Times

பிரியா பவானி ஷங்கர் News Reading பண்ணி பாத்துருக்கீங்களா? video உள்ளே

Watch the video below.இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் இழுத்து , செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக உருவெடுத்தவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது பல இளைஞர்களுக்கு ட்ரீம் girl ஆக இருக்கும் பிரியா பவானி மேயாத மான் , கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் , மாபியா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தாண்டி இன்னும் பல படங்களில் நடிக்க உள்ளார் பிரியா பவானி.

தற்போது அனைவரும் அறிந்த பிரபல நடிகையாக இவர் இருந்தாலும் ஆரம்பகாலத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் பிரியா பவானி ஷங்கர். ஒரு தனியார் செய்தி சேலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் மூலம் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் பிரியா. சீரியலில் அறிமுகமான பின்பு தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதிலும் மேயாத மான் திரைப்படத்தில் இது தான் அவரது முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சூப்பரான நடிப்பால் பல இளைஞர்களின் நெஞ்சை கவர்ந்தார் பிரியா. இந்நிலையில் தற்போது இவர் செய்தி வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in