Ashwin range க்கு இருந்துருக்க வேண்டிய மனுஷன் இப்போ இப்படி ஆகிட்டாரே! Siddharth Venugopal Recent Photo

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் பலர் ஏங்கி கொண்டு இருக்கும் நிலையில் , வாய்ப்புகள் கிடைத்து 2, 3 படங்களில் நடித்து முன்னேற முடியாமல் போன நடிகர்களும் ஏராளம். அந்த வரிசையில் 3 படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த பிறகும் முன்னேற முடியாமல் போன நடிகர் சித்தார்த் வேணுகோபால்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

Ashwin range க்கு இருந்துருக்க வேண்டிய மனுஷன் இப்போ இப்படி ஆகிட்டாரே! Siddharth Venugopal Recent Photo 1

விளம்பரம்

அதில் ஜோதிகா நடித்த ஜூன் ஆர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த் வேணுகோபால் ஆனந்த தாண்டவம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்த நடிகை தமன்னா. 2 வது படத்திலேயே தமன்னாவோடு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் சித்தார்த்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

Ashwin range க்கு இருந்துருக்க வேண்டிய மனுஷன் இப்போ இப்படி ஆகிட்டாரே! Siddharth Venugopal Recent Photo 2

விளம்பரம்

ஆனந்த தாண்டவம் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமே. இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த நான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்தார்த். இந்த படமும் பெரியளவில் வெற்றி பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

Ashwin range க்கு இருந்துருக்க வேண்டிய மனுஷன் இப்போ இப்படி ஆகிட்டாரே! Siddharth Venugopal Recent Photo 3

விளம்பரம்

2 வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் அதன் பிறகு படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் இன்று அவர் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் பொய் விட்டார். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பறவை வருகிறது.

Ashwin range க்கு இருந்துருக்க வேண்டிய மனுஷன் இப்போ இப்படி ஆகிட்டாரே! Siddharth Venugopal Recent Photo 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment