நம்ம ஸ்ரீ திவ்யா நடிச்ச சீரியல பாத்துருக்கீங்களா? இதோ அந்த புகைப்படம்!

ஸ்ரீ திவ்யா சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சீனாவிற்கு அறிமுகமானார்.

நம்ம ஸ்ரீ திவ்யா நடிச்ச சீரியல பாத்துருக்கீங்களா? இதோ அந்த புகைப்படம்! 1

விளம்பரம்

அந்த படத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா பள்ளி மாணவியாக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார். இந்த படத்தின் வெற்றி அவருக்கு மிக பெரிய புகழை பெற்று தந்தது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

நம்ம ஸ்ரீ திவ்யா நடிச்ச சீரியல பாத்துருக்கீங்களா? இதோ அந்த புகைப்படம்! 2

விளம்பரம்

இதை தொடர்ந்து ஜீவா , காக்கி சட்டை , மருது , சங்கிலி புங்கிலி கதவ தோன்ற , ஈட்டி என்று தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. இவர் சினிமாவில் முதல் முதலில் அறிமுகமானது ஹனுமான் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தில் தான்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

நம்ம ஸ்ரீ திவ்யா நடிச்ச சீரியல பாத்துருக்கீங்களா? இதோ அந்த புகைப்படம்! 3

விளம்பரம்

அதன் பின்னர் மகேஷ் பாபு நடித்த யுவராஜு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஸ்ரீ திவ்யா. இதை தொடர்ந்து தெலுங்கு சீரியலிலும் நடித்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. அந்த வகையில் தூர்ப்பு வெல்லு ரயிலு என்ற சீரியலில் ஸ்ரீ திவ்யா நடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

நம்ம ஸ்ரீ திவ்யா நடிச்ச சீரியல பாத்துருக்கீங்களா? இதோ அந்த புகைப்படம்! 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment