The Indian Times

ரைசாவை b**ch என்று திட்டிய நெட்டிசன்! பதிலடி கொடுத்த ரைசா. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் நடிகையாகவும் , அழகிய மாடலாகவும் வளம் வரும் நடிகை ரைசா வில்சன் . விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் இவர். அதுவரை தமிழ் நாட்டிற்கு ரைசா என்றால் யார் என்று கூட தெரியாமல் இருந்தது. ரைசாவிற்கு ரசிகர்களை பெற்று தந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 1.

அதன் பிறகு வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ரைசா. அதன் பிறகு பியார் பிரேமா காதல் , வர்மா , தனுஷ ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரைசா.

Advertisement

இவர் எப்போதும் போட்டோஷூட் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் மட்டன் பிரியாணியை விட சிக்கன் பிரியாணியே சிறந்தது என்று பதிவிட்டிருந்தார் .

இதனால் கடுப்பான சில நெட்டிசன்கள் நாட்ல மக்கள் செத்துட்டு இருகாங்க இந்த நேரத்துல இதுலாம் தேவையா என்று அவரை மிகவும் மோசமாக திட்டி ரீடிவீட் செய்துள்ளார். இதுமட்டுமில்லாது பலர் ரைசாவிற்கு எதிராக நிறைய ட்வீட் போட்டனர்.

Advertisement

இந்நிலையில் ரைசா அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரைகளை கிண்டலடித்து மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி மிக பெரிய பேசும் பொருளாக மாறி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in