தளபதி கையில் இருக்கும் அந்த குழந்தை யார் தெரியுமா? இன்னிக்கு அவர தெரியாத ஆட்களே இருக்கமுடியாது.

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

தளபதி கையில் இருக்கும் அந்த குழந்தை யார் தெரியுமா? இன்னிக்கு அவர தெரியாத ஆட்களே இருக்கமுடியாது. 1

விளம்பரம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் வெளியான போதிலும் வசூல் சாதனை படைத்தது மாஸ்டர். இதை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவளின் காரணமாக துவங்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது விஜயின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒன்று இந்த புகைப்படம்.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

தளபதி கையில் இருக்கும் அந்த குழந்தை யார் தெரியுமா? இன்னிக்கு அவர தெரியாத ஆட்களே இருக்கமுடியாது. 2

விளம்பரம்

இந்த புகைப்படத்தில் கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கிறார் விஜய். அந்த குழந்தை வேறு யாரும் இல்லை அவரது மகன் சஞ்சய் தான். பொதுவாகவே விஜய் மற்றும் சஞ்சய் இனைந்து பெரிதாக புகைப்படங்கள் வெளியிட்டது கிடையாது. இந்நிலையில் அப்போது விஜய் சஞ்சயோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

தளபதி கையில் இருக்கும் அந்த குழந்தை யார் தெரியுமா? இன்னிக்கு அவர தெரியாத ஆட்களே இருக்கமுடியாது. 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment