The Indian Times

சிவாங்கி மற்றும் பாலாவை Challenge செய்த பாபா பாஸ்கர் மாஸ்டர்! என்ன Challenge தெரியுமா?

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் finals ல் கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்ட்றார். இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் range ஏ மாறிவிட்டது. அனைவருக்கு பிடித்த குக்குகளில் பாபா பாஸ்கரும் ஒருவர். அவரது எனர்ஜி லெவலிற்கு ஈடு இணையே கிடையாது.

Advertisement

அவர் வந்ததும் அந்த குக்கு வித் கோமாளி செட்டே உற்சாகமாக மாறிவிடும். இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் பிரபு தேவா மாஸ்டர் நடிக்கும் பஹீரா படத்தின் சைக்கோ ராஜா பாடலுக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அந்த பாடலில் வரும் பேமஸ் ஆனா ஸ்டெப்பை குக்கு வித் கோமாளி பாலா மற்றும் சிவாங்கிபோடவேண்டும் என்று அவர்களுக்கு செல்லேன்ஜ் செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in