குக் வித் கோமாளி ஷோ மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி தன்னுடைய திரையுலக பயனத்தை தொடங்கி இருக்கும் புகழ் தற்போது அவர் நகைச்சுவை திறனால் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று இருக்கிறார். இவர் நகைச்சுவை திறன் கொண்டு பல படவாய்ப்புகள் இவருக்கு காத்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட தல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக தன்னை அறிமுகம் செய்து இவர் முக பாவனையில் காமெடி செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்க கூடியவராக இருக்கிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்யும் காமெடி அளவே இல்லாததாக இருக்கும். இவருடன் யார் இனைந்து சமைத்தாலும் அது அனைவரையும் கவர்ந்து விடும் வகையில் அமைந்திருக்கும்.
இவ்வாறு தன்னுடைய பயணத்தை வெற்றி பாதையில் செலுத்தி வரும் புகழ் தற்போது ஒரு புதிய கார் வாங்கி இருக்கிறார். அவர் அந்த காரை ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பல பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. Watch the video below.
Only Few people's success makes you feel like its our own victory. One such is #Pugazh's success !@Troll_Cinema pic.twitter.com/uksflCcOmh
— TC (@TrollCinemaOff) March 1, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]ntimes.in