The Indian Times

இத எதிர்பார்க்கலையே..COOL-ஆக குத்தாட்டம் போட்ட BIGG BOSS சாக்ஷி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகினார்.பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை தனது வசம் இழுத்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்காததால் சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தான் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்றதை தொடர்ந்து பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.இருப்பினும் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் கதாபாத்திரத்தினை ஆராய்ந்து தான் நடிப்பேன் என தீவிரமாக கதை கேட்டு நடித்து வருகிறாராம் நம்ம சாக்ஷி.சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளது

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிற நடிகைகளை போலவே சாக்ஷியும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இதனால் தொடர்ந்து நடனமாடி அசத்தி வருகிறார் சாக்ஷி.தற்போது இவர் குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.சாக்ஷியின் இந்த நடனத்தினை பார்த்து ரசிகர்கள் வெகுவாக அவரை பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்படி குத்தாட்டம் போடுவார் எனவும் எதிர்பார்க்கவில்லை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in