The Indian Times

பூனை குட்டியையே இப்படி கொஞ்சுறாங்களே திவ்யா பாரதி!! நம்மளும் திவ்ய பாரதி வீட்டு பூனையா பொறந்திருக்கலாமோ

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து பின்னர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஆவலால் எப்படியாவது படம் நடித்துவிட வேண்டும் என வாய்ப்பு தேடினார்.அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் .முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து,இன்னும் அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளார்.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி இருந்து வருகின்றனர்.இவர் அடுத்ததாக நடிகர் முகேன் நடிப்பில் வெளியாக உள்ள மதில் மேல் காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை திவ்யா பாரதி தற்போது வெளியிட்டுள்ளார் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் திவ்யா பாரதி தனது பூனையை கொஞ்சி விளையாண்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்மளும் அந்த பூனையா பொறந்திருக்கலாமோ எப்படி கொஞ்சுறாங்க என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர் மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in