துல்கர் சல்மான் நடிக்கும் சல்யூட் படத்தின் டீசர் !

மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் இளம் நாயகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் தமிழில் மணிரத்ரணம் இயக்கத்தில் நடித்த ஓகே கண்மணி , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் ஆகிய படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரை ட்ரீம் பாய் யாக நினைக்காத பெண்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு ரசிகர்களையும் இவர் சேர்த்து வைத்துள்ளார். தற்போது இவர் சல்யூட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

துல்கர் சல்மான் நடிக்கும் சல்யூட் படத்தின் டீசர் ! 1

விளம்பரம்

சல்யூட் என்பது வரவிருக்கும் 2021 இந்திய மலையாள மொழி அதிரடி திரில்லர் படமாகும், இது ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியது மற்றும் பாபி-சஞ்சய் எழுதியது, துல்கர் சல்மான் ஒரு போலீஸ்காரராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.துல்கர் சல்மான் தனது வேஃபெரர் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்த இப்படத்தில் அஸ்லம் கே.புரைல் ஒளிப்பதிவாளராகவும், சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசமைக்கிறார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த குருப் படத்தின் டீசர் வெளியாகி வைரலாக நிலையில், தற்போது சல்யூட் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment