யுவனை கடத்திய சரத்குமார்….நடந்ததை நீங்களே பாருங்க

விளம்பரம்
விளம்பரம்

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பொது இடத்தில் ஆட்டம் போட்ட பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள்

யுவனை கடத்திய சரத்குமார்....நடந்ததை நீங்களே பாருங்க 1

விளம்பரம்

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.அண்மையில் இவர் இசையில் வெளியான வலிமை படத்தில் அம்மா பாடல் பெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  அப்பா விஜயகுமார் போல நடித்து காண்பித்த அருண்விஜய்

யுவனை கடத்திய சரத்குமார்....நடந்ததை நீங்களே பாருங்க 2

விளம்பரம்

தற்போது யுவன் சங்கர் ராஜாவை நடிகர் சரத்குமார் கடத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் அமிதாஷ் நடிக்கும் திரைப்படம் பரம்பொருள்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்திற்காக பாடலை கேட்டு சரத்குமார் யுவனை கடத்தியுள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான சிப்பாரா ரிப்பர பாடல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.வித்தியாசமாக எடுக்கப்பட்ட இந்த ப்ரோமோஷன் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அரச நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொன்னியின் செல்வன் நந்தினி...செம்ம கம்பீரமா இருக்காங்களே ஐஸ்வர்யா ராய்

விளம்பரம்

Embed video credits : U1 RECORDS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment