தாமு அப்பா வாங்க ஒரு TRENDING குத்தாட்டம் போடுவோம் ..ஸ்ருதிக்கா போட்ட முரட்டு ஆட்டம்

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

தாமு அப்பா வாங்க ஒரு TRENDING குத்தாட்டம் போடுவோம் ..ஸ்ருதிக்கா போட்ட முரட்டு ஆட்டம் 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

தாமு அப்பா வாங்க ஒரு TRENDING குத்தாட்டம் போடுவோம் ..ஸ்ருதிக்கா போட்ட முரட்டு ஆட்டம் 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது கடின உழைப்பினால் டைட்டிலயும் வெற்றிபெற்றார்.இதனால் ஸ்ருதிகாவை பல ரசிகர்களும் வாழ்த்தி வந்தனர்.இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து செஃப் தாமுவை நேரில் சந்தித்துள்ளார்.மேலும் அவருடன் ஒரு குத்தாட்டமும் போட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் தாமு போட்ட நடனத்தினை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment