SELFI எடுக்கும் பொழுது ஸ்ரேயாவை அடித்த சித்து..அதிர்ச்சியாகிய ஸ்ரேயா

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

SELFI எடுக்கும் பொழுது ஸ்ரேயாவை அடித்த சித்து..அதிர்ச்சியாகிய ஸ்ரேயா 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

SELFI எடுக்கும் பொழுது ஸ்ரேயாவை அடித்த சித்து..அதிர்ச்சியாகிய ஸ்ரேயா 2

விளம்பரம்

தற்போது ஸ்ரேயா விமானத்தில் சித்து உடன் செல்லும் பொழுது செல்பி எடுக்க போஸ் கொடுக்க சொல்லியுள்ளார்,அதற்கு போஸ் ஒழுங்காக கொடுக்காமல் போஸ் கொடுத்த ஷ்ரேயாவையும் வாயிலேயே அடித்துள்ளார்.இந்த வீடியோவை தங்களது யூடியூப் பக்கத்தில் சித்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் அண்ணா அண்ணியை நீங்க எப்படி அடிக்கலாம் எனவும் ஸ்ரேயா ரசிகர்கள் சித்துவின் மேல் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : SIDHU & SHREYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment