EPPA PAARTHAALUM song | Aalambana | Vaibhav | Parvati Nair | Hiphop tamizha

தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த நடிகராக இருப்பவர் வைபவ். பெரும்பாலும் உள்ள அனைத்து வெங்கட் பிரபு படங்களிலும் நடித்த இவர் நீண்ட நாட்களாக வெற்றி படத்திற்காக காத்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த எந்த திரைப்படங்களும் பெரியளவில் வெற்றியை இவருக்கு தேடி தர வில்லை. இவர் இறுதியாக மலேஷியா டு அம்னீசியா என்ற படத்தில் நடித்து ஓ.டி.டி யில்

கட்டாயம் படிக்கவும்  என் பசங்க அடிச்சு.. என் உடம்பெல்லாம் காயம்- வீடியோ வெளியிட்ட கோபியால் ரசிகர்கள் அதிர்ச்சி

EPPA PAARTHAALUM song | Aalambana | Vaibhav | Parvati Nair | Hiphop tamizha 1

விளம்பரம்

வெளியானது. இதன் பிறகு தற்போது புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில் ஆலம்பனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்த போஸ்ட்டரை பார்க்கும்போது காமெடி கலந்த பேண்டஸி திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அலாவுதீனின் அற்புத விளக்கு என்ற படம் குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி படமாக வெளியானது

கட்டாயம் படிக்கவும்  இணையத்தில் வைரல் ஆகும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

EPPA PAARTHAALUM song | Aalambana | Vaibhav | Parvati Nair | Hiphop tamizha 2

விளம்பரம்

அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த படத்தின் போஸ்ட்டரை பார்க்கும்போது வாய்பவின் கையில் அற்புத விளக்கு இருக்கிறது. அந்த விளக்கிலிருந்து வெளியேறும் பூதமாக முனீஷ்காந்த் இருக்கிறார். தற்போது இந்த படத்தின் எப்ப பார்த்தாலும் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment