இரவில் தூங்காமல் style ஆன Instagram reels செய்த சந்தானம்!

விளம்பரம்
விளம்பரம்

Watch the video below விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் , தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். தமிழ் படங்களை spoof செய்து காமெடி நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெட்ரா நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக கிடைத்தவர் சந்தானம். வடிவேலு ,

கட்டாயம் படிக்கவும்  படம் சரியாக ஓடவில்லை..தியேட்டர் ஓனர் காலில் விழுந்த விஜய் தேவர்கொண்டா

இரவில் தூங்காமல் style ஆன Instagram reels செய்த சந்தானம்! 1

விளம்பரம்

விவேக் என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு காமெடியில் கலக்கியவர் சந்தானம் தான். பேசாத கண்ணும் பேசும் என்ற படத்தில் முதல் முதலாக நடித்த சந்தானம் மன்மதன் படத்திற்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த காமெடியனாக உருமாறினார். காமெடியனாக நடித்து இன்று முன்னணி ஹீரோவாக வளம் வருபவர் சந்தானம்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலிருந்து தற்போது வெளியான

கட்டாயம் படிக்கவும்  இவர் தான் AR.ரஹ்மான் தந்தையா...வைரலாகும் புகைப்படம்

இரவில் தூங்காமல் style ஆன Instagram reels செய்த சந்தானம்! 2

விளம்பரம்

பாரிஸ் ஜெயராஜ் படம் வரை ஹீரோவாக கலக்கிவருகிறார் சந்தானம். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சர்வர் சுந்தரம் , டிக்கிலோனா , சபாபதி போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்று வெளியிட்டுள்ளார் சந்தானம். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Watch the video below

https://www.youtube.com/watch?v=FJTvPCzBVps

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment