The Indian Times

சத்யராஜை போலவே அச்சு அசல் இருக்கும் அவர் மகளின் புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவை வில்லனாகவும்,கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சத்யராஜ். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் சத்யராஜ்.

அப்பொழுதே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு வில்லனாக கலக்கு கலக்கியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார்.

Advertisement

அண்மையில் இவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் பெரும் வரவேற்பினை உலகளவு பெற்றது.இதனை தொடர்ந்து பல மொழிகளிலும் பிரபலம் ஆகினார் சத்யராஜ்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து படத்தினை தாங்குவதில் இவர் வல்லவர்.

சத்யராஜ் படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக உள்ளார்.அதன்படி தற்போது இயக்குனர் மோகன் இயக்கத்தில் அங்ககாரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் ,திவ்யா என்ற பெண்ணும் உள்ளார்.சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.பல நல்ல படங்களை மக்களுக்கு கொடுத்ததும் வருகிறார் சிபி.

மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவர் மக்களுக்கு பல மருத்துவ நன்மைகளை எடுத்து கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் கூட்டத்தினை சேர்த்துள்ளார்.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவுது உண்டு.காரணம் இவர் அச்சு அசல் சத்யராஜை போலவே இருப்பதால் ஆகும்

Advertisement

தற்போது இவர் வெளியிட்டுள்ளார் புகைப்படங்களை சத்யராஜ் ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in