இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.தனது விடா முயற்சியினால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல பாடல்களை கொடுத்து வந்தார் யுவன்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 5

இவரின் மனைவி தான் zafroon நிஷா,இவர் எப்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பதால் யுவன் ரசிகர்கள் இவரையும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 6

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment