திடிரென கல்யாணம் செய்துகொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா…அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.அந்த நாடகம் தான் யாரடி நீ மோகினி.இந்த நாடகத்தின் மூலம் பெரும் வரவேற்பினைசின்னத்திரையில்
பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

திடிரென கல்யாணம் செய்துகொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா...அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் ஒருவரை காதலித்து வருவதாக இவரது தோழி சர்ச்சை ஸ்ரீநிதி அறிவித்திருந்தார் ,மேலும் இவர் காதலிக்கும் நபர் சரியானவர் இல்லை எனவும் அதனால நட்சத்திராவை காப்பாத்த வேண்டும் என பெரிய பிரச்சனை செய்தார்,இதற்கு நட்சத்திராவும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார் ,இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.அண்மையில் திருமணம் குறித்து கேட்டபொழுது நட்சத்திரா விரைவில் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

திடிரென கல்யாணம் செய்துகொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா...அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் திடிரென திருமணம் செய்துகொண்டு புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போ திருமணம் ஆச்சு ஒரு தகவலும் இல்லாமல் செய்துகொண்டீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்,ஆனால் இதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.இதுகுறித்து விசாரித்த பொழுது நட்சத்திராவை தூக்கி வளர்த்த தாத்தா தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாலும்,அவர் ஆசைக்காக உடனடியாக திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment