The Indian Times

உப்ப எங்க போட என கேட்ட அதிர்ச்சி….அத குப்பைல போடு என தூக்கி போட்ட பாலா…ULTIMATE-யா பாலா.. | COOK WITH COMALI

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது

இந்த போட்டியில் குக்குகளை தனி அறையில் அமர வைத்துவிட்டு அவர்கள் மைக்கில் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல கோமாளிகள் சமையல் செய்துள்ளனர்.அவர்களுக்கு சொல்லி புரியவைப்பதற்குள் பெரும் போராட்டமே நடந்துள்ளது.இதில் தர்ஷனுக்கு கோமாளியாக அதிர்ச்சி அருண் கிடைக்கவே,அருண் உப்பை எடுத்து எங்க போட என கேமிராவை பார்த்து தர்ஷனிடம் கேட்க அதை தூக்கி தூரப்போடு என பாலா தூக்கி எறிகிறார்.இது பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.கடந்த வார நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://youtu.be/Kpl4cT5RkQE?t=137

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in