ஒருவழியா AILA-வை பாட்டு CLASS-ல சேர்த்தாச்சு…அடுத்து சூப்பர் சிங்கர் தான்… | ALYA MANASA SANJIEV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஒருவழியா AILA-வை பாட்டு CLASS-ல சேர்த்தாச்சு...அடுத்து சூப்பர் சிங்கர் தான்... | ALYA MANASA SANJIEV 1

விளம்பரம்

இவர்களுக்கு அழகிய ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது ஆல்யா சஞ்சீவ் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவில் தனது மகள் ஐலாவை பாட்டு பள்ளியில் சேர்த்துள்ளனர். பாட்டு பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு முன்னரே ஐலாவும் ஆல்யாவும் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஒருவழியா AILA-வை பாட்டு CLASS-ல சேர்த்தாச்சு...அடுத்து சூப்பர் சிங்கர் தான்... | ALYA MANASA SANJIEV 2

விளம்பரம்

வீடியோவில் அம்மாவுடன் சேர்ந்து பாடல் பாடி ஐலா அசத்தியுள்ளார்.பின்னர் பாடல் சொல்லிக்கொடுக்கும் டீச்சரை வீட்டிற்கு வரவழைத்து மகளுக்கு பாடல் சொல்லிக்கொடுக்கின்றனர்.சொல்லிக்கொடுக்கும் ராகங்களை ஐலா அப்படியே கூறி டீச்சரையே அசத்தி விட்டார்.ஆல்யாவும் பாடுகற்றுக்கொண்டு வீடியோவில் பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது தங்களது யூடியூபில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோ அருமையாக உள்ளதாக கருத்து தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : SANJIEV & ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment