மகளை கட்டிப்பிடித்து கதறிய விஜய் டிவி VJ அர்ச்சனா…

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கியவர் அர்ச்சனா.1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகினார்.இதுவே இவரது முதல் தொலைக்காட்சி என்ட்ரி ஆகும்.பின்னர் அங்கிருந்து சன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே தொகுப்பாளராக களம் இறங்கினார்.இவர் முதல் முதலாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் அளித்தது.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்னை எந்த முடிவும் எடுக்க விடமாட்டுக்கிங்க... மாமனாரை கிழித்தெடுத்த ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்

மகளை கட்டிப்பிடித்து கதறிய விஜய் டிவி VJ அர்ச்சனா... 1

விளம்பரம்

எல்லா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பணியாற்றி விட்டார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.அர்ச்சனா.இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் பெரும் வரவேற்பும் கிடைத்தது.இதனை தொடர்ந்து தொகுப்பாளராகவே தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.அம்மாவை போல சுறுசுறுப்பான ஐவரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் யூடியூப் சேனல்கள் வைத்தும் இருவரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.இவர்களின் யுடியூப் சேனலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  DJ BLACK-க்கு திருமணம் செய்து வைக்கும் VIJAYTV.. பொண்ணு யாருன்னு தெரியுமா? START MUSIC PROMO

மகளை கட்டிப்பிடித்து கதறிய விஜய் டிவி VJ அர்ச்சனா... 2

விளம்பரம்

தற்போது தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ அனைவரையும் கலங்க செய்துள்ளது.அவரின் 40வது பிறந்தநாளுக்காக அவரது மகள் சாரா அவருக்கு பிறந்தநாள் பரிசு மற்றும் உருக்கமாக கடிதமும் எழுதி கொடுத்துள்ளார்.அதனை கண்ட அர்ச்சனா மகளை கட்டியணைத்து கதறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்களும் மகள் அம்மாவின் மேல் வைத்திருக்கும் அன்பை கண்டு கலங்கியுள்ளனர் மேலும் அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் HONEYMOON சென்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment