BB JODIGAL நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய வேல்முருகன்…இது DANCE SHOW-ன்னு மறந்துட்டாங்க போல

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன்.இவரின் குரலுக்கு பல ராசிகர்கள் உண்டு.தனது குரலால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார் வேல்முருகன்.சினிமாவில் பாடகராக வேண்டும் என வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பே பிரமாண்டமாக அமைந்தது.சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்றுள்ள மதுர குலுங்க என்ற பாடலை பாடி சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகியவர் வேல்முருகன்.இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.வேல்முருகனின் திறமையை பார்த்து இந்த வாய்ப்பினை அவருக்கு வழங்கினார்.இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் ஹிட் அடித்து முதல் பாடலிலேயே முன்னணி பாடகராக களம் இறங்கினார் வேல் முருகன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

BB JODIGAL நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய வேல்முருகன்...இது DANCE SHOW-ன்னு மறந்துட்டாங்க போல 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து இவர் பாடிய பாடல்கள் பல ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது.இசைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார் வேல்முருகன்.விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் .இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வேல்முருகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பினை பெற்றார்.பல நாட்கள் உள்ளே இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

BB JODIGAL நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய வேல்முருகன்...இது DANCE SHOW-ன்னு மறந்துட்டாங்க போல 2

விளம்பரம்

தற்போது பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் இடைவெளியில் வேல் முருகன் பாடல் பாட ஐக்கி இசையமைத்துள்ளார்.இந்த வீடியோவை ஐக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதை பார்த்த நெட்டிசன்கள் நடன நிகழ்ச்சியில பாட்டு பாடுறே மோத ஆள் நீங்க தான் அண்ணே என வேல்முருகனை கேலி செய்து வருகின்றனர்.இந்த வீடியோவிற்கு ஐக்கி பெரி ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment